செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள்

பதிப்பாசிரியர்: பேராசிரியர். ம. வே. பசுபதி
வெளியீட்டு எண்: 368, 2010, ISBN:978-81-7090-411-3
கி3ரவுன் 1/4, பக்கம் 1588, உரூ. 300.00, முதற்பதிப்பு
கெட்டி அட்டை

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டித் தமிழ்ப் பல்கலைக்கழகம் வாயிலாக வெளிவரும் நாற்பத்தொரு நூல்கள் அடங்கிய தொகுப்புப் பதிப்பு. பழந்தமிழ் நூல்களின் மூலங்கள் பார்வையில் பாடவேறுபாடுகளுடன் வெளிவந்துள்ள இத்தொகுப்பு இந்நூற்றாண்டின் முதற்பெருந் தொகுப்பு நூலாகும்.
இப்பதிப்பு, பதப்பிரிப்புச் செய்த பதிப்பாகும். அதனால் எளிதாக்க் கற்க இயலும். சிறு முயற்சியினாலேயே பொருளுணரவும் முடியும்.

செய்திகளும் நிகழ்வுகளும்