செழியதரையன் பிரபந்தங்கள்

பொதுப்பதிப்பாசிரியர்: பேரா.மு சண்முகம் பிள்ளை
குறிப்புரை: புலவர் ப.வெ. நாகராசன்
வெளியீட்டு எண்:47, 1986, ISBN:
டெம்மி 1/8, பக்கம் 640, உரூ. 107.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

இந்நூலில், கங்காதரச் செழியன் பேரில் திருவாணிவரது, திருவேங்கட செழியன் நன்னெறி, தாகந்தீர்த்த செழியன் கோவை, கங்காதரச் செழியன் வண்ணம், தாகந்தீர்த்த செழியன் பிள்ளைத்தமிழ், அந்தாலந்தீர்த்த செழியன் மஞ்சரி ஆகிய ஆறு சிற்றிலக்கியங்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இது ஒரு சுவடிப்பதிப்பாகும். புலவர் ப.வெ.நாகராசன் அவர்கள் குறிப்புரை வரைந்துள்ளார்.

செய்திகளும் நிகழ்வுகளும்