தஞ்சை மராட்டிய மன்னர் வளர்த்த தமிழ் இலக்கியம் பகுதி – 2

நூலாசிரியர்: முது முனைவர். ம. சா. அறிவுடை நம்பி
வெளியீட்டு எண்: 259, 2003, ISBN:81-7090-319-x
டெம்மி1/8, பக்கம் 300, உரூ. 85.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இரண்டாம் பகுதியான இந்நூலில் ஏழு நூல்கள் திறனாய்வு செய்யப்பட்டுள்ளன. நாடக இலக்கியம், மொழிபெயர்ப்பு இலக்கியம், பத இலக்கியம், வண்ண இலக்கியம் ஆகிய நான்கு இலக்கிய வகைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்