தஞ்சை மராட்டிய மன்னர் வளர்த்த தமிழ் இலக்கியம் பகுதி – 3

நூலாசிரியர்: முதுமுனைவர். ம. சா. அறிவுடைநம்பி
வெளியீட்டு எண்: 267, 2004, ISBN:81-7090-327-0
டெம்மி1/8, பக்கம் 364, உரூ. 100.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இம்மூன்றாம் பகுதியில், கணபதி தோத்திரம், சரித்திர இலக்கியம், உலா இலக்கியம், குறவஞ்சி இலக்கியம், அந்தாதி இலக்கியம், மாலை இலக்கியம் போன்ற தலைப்புகளில் செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

மராட்டிய மன்னரின் தமிழ் இலக்கிய ஆர்வத்தையும் சிறப்பையும் அறிந்து கொள்ள இந்நூல் பெரிதும் துணையாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்