தமிழில் காப்பியக்கொள்கை முதற்பகுதி

நூலாசிரியர்: து.சீனிச்சாமி
வெளியீட்டு எண்: 27, 1985, ISBN
டெம்மி 1/8, பக்கம் 408, உரூ. 80.00, முதற்பதிப்பு
மறுபதிப்பு: 100.00
முழு காலிகோ

தமிழ்ப் பண்பாட்டு மரபில் காப்பியம் என்ற இலக்கியவகையின் தோற்றம், அமைப்பு, பயன்பாடு போன்றவற்றை ஆராய்வதாக இந்நூல் உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழ்க் காப்பியத்தோற்றம், வகையியல்பு, கட்டமைப்புக் கூறுகள் போன்றவை தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கிய வரலாறு பயிலும் மாணாக்கர்களுக்கு மிகவும் பயனுடைய நூலாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்