தமிழில் காப்பியக் கொள்கை 2-ஆம் தொகுதி

நூலாசிரியர்: முனைவர் து. சீனிச்சாமி
வெளியீட்டு எண்: 181, 1994, ISBN:81-7090-229-0
டெம்மி1/8, பக்கம் 408, உரூ. 100.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழில் காப்பியக் கொள்கையை ஆராயும் நூல். சூழல் மாற்றங்களுக்கேற்பக் காப்பியங்கள் தோன்றும் போக்கு, கதை உரைத்தல் முறைகள், வகையியல் மதிப்பீடு போன்ற நோக்குகளில் தமிழ்க் காப்பியங்கள் ஆராயப்பெற்றுள்ளன,

தமிழிலக்கிய ஆய்வுகளுக்கு அடிப்படை நூலாக இந்நூல் திகழ்கின்றது.

செய்திகளும் நிகழ்வுகளும்