தமிழில் சிற்றிலக்கிய வரலாறு

நூலாசிரியர்: முனைவர் தா. ஈசுவரப்பிள்ளை
வெளியீட்டு எண்: 297, 2005, ISBN:81-7090-358-0
டெம்மி1/8, பக்கம் 413, உரூ. 140.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

சிற்றிலக்கியம், தமிழகச் சமுதாய, பொருளாதார, அரசியல், சமயச்சூழல்கள், அரச அங்க இலக்கிய வகைகள், பெண்களைப் புகழ்ந்து பாடும் இலக்கிய வகைகள், பொருண்மை அடிப்படையில் அமையும் இலக்கிய வகைகள் என்னும் ஆறு தலைப்புகள் ஆய்வு செய்யப்பெற்று முதற்பகுதி நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

இலக்கிய வரலாற்று ஆய்வுக்கு இந்நூல் பெரிதும் துணையாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்