தமிழ்க்கலை விருந்து

வெளியீட்டு எண்: 164, 1994, ISBN:81-7090-212-6
கிரவுன்1/4, பக்கம் 782, உரூ. 200.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் காலாண்டு ஆய்விதழான ‘தமிழ்க்கலை’யில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் விளங்குகின்றது.

இலக்கியம்-திறனாய்வு, இலக்கணம், மொழியியல், வரலாறு, கல்வெட்டு, புதைபொருட்கள், சமயம், தத்துவம், அறிவியல், வணிகவியல், சமூகவியல் போன்ற பல்வேறு பொருண்மைகளில் அமைந்த கட்டுரைகள் இந்நூலில் தொகுத்தளிக்கப்பெற்றுள்ளன.

பன்முகத் தமிழாய்வுகளுக்கு இந்நூல் பெரும் துணையாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்