தமிழ்க்கலை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு வெளியீடு

பதிப்பாசிரியர்: முனைவர். சோ. ந. கந்தசாமி
வெளியீட்டு எண்: 364, 2010, ISBN:978-81-7090-407-6
டெம்மி1/8, பக்கம் 431, உரூ. 220.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆய்விதழான தமிழ்க்கலையின் சிறப்பு வெளியீடான இந்நூலில் 42 ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன. தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் உள்ளிட்ட செவ்வியல் இலக்கியங்களை மையமாகக் கொண்ட ஆய்வுரைகளே இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
அறிஞர் பெருமக்கள் பட்டப்பேற்றிற்கு எழுதிய ஆய்வு நூல்களிலிருந்தும், திட்டப் பணிக்குரிய நூல்களிலிருந்தும் சில கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன.
தமிழாராய்ச்சியின் நோக்கினையும் போக்கினையும் புரிந்து கொண்டு, தொடர்ந்து ஆய்வில் ஈடுபடும் ஆய்வாளர்களுக்கு இத்தொகுப்பு நூல் பெரிதும் பயன் நல்கும்.

செய்திகளும் நிகழ்வுகளும்