தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு

நூலாசிரியர்: முனைவர். க. பூர்ணச்சந்திரன்
வெளியீட்டு எண்: 323, 2007, ISBN:81-7090-384-x
டெம்மி1/8, பக்கம் 404, உரூ. 140.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழில் 1900 முதல் 1980 வரையிலான திறனாய்வு வரலாற்றை இந்நூல் வழங்குகின்றது. நவீன இலக்கியத் திறனாய்வின் தொடக்கங்களையும், எழுத்து காலத்திற்கு முன் (1945 – 1958) இலக்கியத் திறனாய்வின் நோக்குகளையும் விளக்கம் செய்யும் நூலாசிரியர் தொடர்ந்த பத்தாண்டுகளில் இதன் எழுச்சியையும் மதிப்பிடுகின்றார். எழுபதுகளில் (1970–1980) புதிய எல்லைகளை நோக்கிய இலக்கியத் திறனாய்வுகளைப் பற்றியும் இந்நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்