தமிழ் இலக்கிய ஆய்வுகளின் மதிப்பீடு

நூலாசிரியர்: முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியன்
வெளியீட்டு எண்: 335, 2008, ISBN:81-7090-396-3
டெம்மி1/8, பக்கம் 520, உரூ. 160.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

சங்க இலக்கியங்களின் திறனாய்வு வரலாறு, சங்க இலக்கிய உரை மதிப்பீடுகள், ஆய்வேடுகள், ஆய்வேடுகளின் மதிப்பீடு, தனிநூல்களின் திறன், கட்டுரைகளின் திறன் ஆகிய தலைப்புகளில் ஆசிரியர் விரிவான எடுத்துக்காட்டுகளுடன் தம் ஆய்வினை விளக்கியுள்ளார்.
சங்க இலக்கிய ஆய்வுகள் பலப்பல கோணங்களில் விரிந்து வருவதையும், பல புதிய ஆய்வுத் தடங்களுடன் வளர்ச்சி என்ற இலக்கை நோக்கிச் சங்க இலக்கிய ஆய்வுகள் முன்னேறிச் செல்வதையும் இந்நூல் நன்கு விளக்குகிறது. பல்வகை ஆய்வுகளுக்கும் துணையாகும் நூல்.

செய்திகளும் நிகழ்வுகளும்