தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் முதற்பாகம்–இரண்டாம் பகுதி

நூலாசிரியர் : முனைவர் சோ. ந. கந்தசாமி
வெளியீட்டு எண்:105-2, 1989, ISBN: 81-7090-138-3
டெம்மி1/4, பக்கம் 596, உரூ. 70.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

இந்த இரண்டாம் பகுதியில் பாவினங்கள் பற்றிய விரிவான ஆய்வுகள் விளக்கப் பெற்றுள்ளன. பாவினவியல், யாப்பிலக்கண நூல்களும் பாவினமும், பாட்டியலும் பாவினமும், இலக்கியங்களில் பாவினத்தின் ஆட்சி போன்ற இயல்களில் தக்க எடுத்துக்காட்டுகளுடன் செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஆய்வின் முடிபியலில் குறிப்பிடத்தக்க முடிபுகளும் விளக்கங்களும் தொகுத்துக் கூறப்பெற்றுள்ளன.

தமிழ் யாப்பியல் பயிற்சி பெறும் ஆய்வாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் இந்நூல் ஒரு களஞ்சியமாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்