திருக்குறள் ஆய்வு மாலை

பதிப்பாசிரியர்கள்: முனைவர் மோ. கோ. கோவைமணி,
பெரும்புலவர் ப. வெ. நாகராசன்
வெளியீட்டு எண்: 392, 2013, ISBN:978-81-7090-435-9
கிரவுன்1/4, பக்கம் 577, உரூ. 500.00, முதற்பதிப்பு
சாதாரண கட்டு

தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித் துறையும் கோவை கௌமார மடாலயமும் இணைந்து நடத்திய ‘திருக்குறள்’ பதிப்பின் 200ஆம் ஆண்டு ஆய்வுத் தேசியக் கருத்தரங்கில் படிக்கப்பட்ட திருக்குறளைப் பன்முக நோக்கில் ஆராய்ந்து எழுதிய 144 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.

திருக்குறளைப் பற்பல கோணங்களில் ஆய்ந்துரைக்கும் இந்நூல் தமிழாய்விற்கும் திருக்குறளின் சிறப்பை உணர்த்தவும் பெரிதும் உதவும்.

செய்திகளும் நிகழ்வுகளும்