திருக்குறள் ஓர் உலக இலக்கியம்

நூலாசிரியர்: நீதிபதி ச. மோகன்
வெளியீட்டு எண்:107, 1989, ISBN: 81-7090-126-X
டெம்மி1/8, பக்கம் 26, உரூ. 3.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

நீதிபதி மகராசன் அறக்கட்டளைச் சொற்பொழிவு நூலாக வெளியிடப் பெற்றுள்ளது. திருக்குறள் ஓர் உலக இலக்கியம் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக ஆசிரியர் சில குறள்களைக் குறிப்பிட்டு விளக்கியுள்ளார். நம் வாழ்க்கையில் சந்திக்கின்ற உணர்வுகளின் வெளிப்பாடாகத் திருக்குறள் விளங்குவதைக் கொண்டு அதனை உலகப் பொதுமறை எனக்குறிப்பிடுவது முற்றிலும் பொருத்தம் என்பதை இச்சிறுநூல் விளங்குகிறது.

செய்திகளும் நிகழ்வுகளும்