திருக்குறள்

(மூலமும் குறள் முதற்குறிப்பு அகராதியும்)
வெளியீட்டு எண்: 22, 1985, ISBN
பக்கம் 162, உரூ. 5.00, முதற்பதிப்பு
மறுபதிப்பு: 10.00
முழு காலிகோ

இது, திருக்குறள் மூலம் மட்டும் கொண்ட பதிப்பு; பையடக்கப் பதிப்பு; கையெழுத்துப் பதிப்பு; யாப்பு சிதையாத சீர் அமைப்புள்ளது; பொருளுக்கேற்ற நிறுத்துக் குறிகள் கொண்டது; குறள் முதற்குறிப்பு அகராதி பெற்றது. முற்பகுதியில் அதிகார அகராதியும் கொண்டுள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்