திறனாய்வு நோக்கில் வேங்கடசாமி நாட்டார்

பதிப்பாசிரியர்: முனைவர். வே. இரா. மாதவன்
வெளியீட்டு எண்: 362, 2010, ISBN:978-81-7090-405-2
டெம்மி1/8, பக்கம் 216, உரூ. 80.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழறிஞர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் நூல்களின் மாண்பைத் திறனாய்வு நோக்கில் அணுகியுள்ள இருபஹு ஆய்வாளர்களின் கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நாட்டாரின் கடிதங்கள், ஆற்றிய உரைகள், வரலாற்று நூல்கள், படைப்புகள், பதிப்புகள், கல்விக்கொள்கை, தமிழ்ப்பண்பாடு, சமய சீர்திருத்தங்கள் போன்றவை விரிவாக ஆராயப்பட்டுள்ளன. நாவலர் ஐயா அவர்களின் நூல்களை முழுமையாக ஆராய முற்படுவோருக்கு இக்கட்டுரைகள் அரிய துணையாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்