தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை

வெளியீட்டு எண்: 5, 1984, ISBN:
டெம்மி 1/8, பக்கம் 324, உரூ. 60.00, முதற்பதிப்பு
மறுபதிப்பு: உரூ. 190.00
முழு காலிகோ

தொல்காப்பியம் சொல்லதிகாரதிற்குத் தெய்வச்சிலையார் உரை செம்பாகமானது. இதனைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தார் விரிவான பிற்சேர்க்கையுடன் 1929ஆம் ஆண்டில் பதிப்பித்தனர், கிடைத்தற்கரிய இப்பதிப்பை நிழற்படப் பதிப்பாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்