தொல்காப்பியம் நன்னூல் சொல்லதிகாரம்

க. வெள்ளைவாரணனார் உரை
வெளியீட்டு எண்: 6, 1984, ISBN:
டெம்மி 1/8, பக்கம் 467, உரூ. 75.00, நிழற்படப்பதிப்பு
மறுபதிப்பு: உரூ. 250.00, முழு காலிகோ

தொல்காப்பியம்-நன்னூல் ஆகிய இரு நூல்களையும் ஒப்பிட்டு, நல்ல பல விளக்கங்களையும், குறிப்புகளையும் சேர்த்து இந்நூலை ஆசிரியர் இயற்றியுள்ளார். தொல்காப்பியத்தில் அமைந்துள்ள முறைப்படி இயல்களையும், நூற்பாக்களையும் தந்து, அவற்றிற்குரிய நன்னூலின் நூற்பாக்களை ஆங்காங்கு அமைத்துள்ளார்.

இந்நூலின் தேவைப்பாடு கருதியும், பயில்வோர்க்கு உதவும் நோக்குடனும் இது நிழற்படப்பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்