நன்னூற் காண்டிகையுரை

நூலாசிரியர்: ஆறுமுக நாவலர்
வெளியீட்டு எண்: 7, 1984, ISBN:
டெம்மி 1/8, பக்கம் 402, உரூ. 65.00, நிழற்படப்பதிப்பு
முழு காலிகோ

யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர் காண்டிகையுரைப் பதிப்பு மாணவர் பயிற்சிக்குரிய முறையில் பயிற்சி வினாக்களைக் கொண்டது. கிடைத்தற்கரியது இந்நூல். அனைவர்க்கும் பயன்படும் இதனை அவ்வாறே நிழற்படப்பதிப்பாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்