நீலகேசி

பதிப்பாசிரியர்: அ. சக்ரவர்த்தி நயினார்
வெளியீட்டு எண்: 9, 1984, ISBN:
டெம்மி 1/8, பக்கம் 848, உரூ. 140.00, நிழற்படப்பதிப்பு
முழு காலிகோ

நீலகேசி எனப்படும் சமண சமயக் காப்பியம் ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றாகும். இந்நூல் புத்த சமயக் கருத்துக்களை எதிர் நிறுத்தி வாதமிடும் தருக்க நூலாகும். சமய திவாகரவாமண முனிவர் என்பார் விரிவுரை எழுதியுள்ளார். பேராசிரியர் அ.சக்கரவர்த்திநயினார் அவர்கள் இதனை முதற்கண் பதிப்பித்தார்கள். இவரது ஆங்கில முன்னுரை அப்பதிப்பின் ஒரு சிறப்பாகும். கிடைத்தற்கு அரிதான இதனை நிழற்படப் பதிப்பாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்