நோக்கு நூல்கள் – இன்றைய நிலையும் தேவையும்

பதிப்பாசிரியர்கள்: முனைவர். அ. சித்திரபுத்திரன்
முனைவர் இரா. திருநாவுக்கரசு, முனைவர் மா. பார்வதியம்மாள்
வெளியீட்டு எண்: 369, 2010, ISBN:978-81-7090-412-0
டெம்மி1/8, பக்கம் 264, உரூ. 90.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

மொழி வளர்ச்சிபெற வெவ்வேறு நோக்கு நூல்களின் தேவை இன்றியமையாததாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்ட ஆய்வாளர்கள் எழுதிய 34 ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலுள் தொகுக்கப்பட்டுள்ளன. தொகாப்பியம் முதலாக, களஞ்சியங்கள், அகராதிகள், நிகண்டுகள் போன்ற பல்வேறு நூல்களின் இன்றைய நிலையும் தேவையும் குறித்த பல்வேறு கருத்துக்கள் இக்கட்டுரைகளில் ஆராயப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்