பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்

பதிப்பாசிரியர்: உ. வே. சாமிநாதையர்
வெளியீட்டு எண்:56, 1986, ISBN:
டெம்மி 1/8, பக்கம் 904, உரூ:140.00,
நிழற்பட மறுபதிப்பு
அரை காலிகோ

டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரவர்கள் பரிசோதித்து எழுதிய பலவகை ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் தியாகராச விலாச வெளியீடாக 1961இல் வெளிவந்த பதிப்பு இப்பொழுது நிழற்பட மறுபதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

இப்பதிப்பில் வந்துள்ள நூற்பெயர்கள் முதலியவற்றின் முதற்குறிப்பகராதி, அடிக்குறிப்பிற் காட்டியுள்ள நூற்பெயர்கள், மூன்றாம் பதிப்பின் முகவுரை, பாடினோர் வரலாறு, பாடப்பட்டோர் வரலாறு, நச்சினார்க்கினியர் வரலாறு, பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும், அரும்பத முதலியவற்றின் அகராதி, இடம் விளங்காத மேற்கோள்களின் முதற்குறிப்பகராதி போன்றவை இப்பதிப்பில் அடங்கியுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்