பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமுதாய மாற்றங்களும் தமிழ் இலக்கியப் போக்குகளும்

நூலாசிரியர்: முனைவர்: தா. ஈசுவரபிள்ளை
வெளியீட்டு எண்: 305, 2006, ISBN:81-7090-366-1
டெம்மி1/8, பக்கம் 250, உரூ. 100.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல்வேறு காரணிகளால் தமிழகத்தில் நிகழ்ந்த சமுதாய மாற்றங்களையும், சமுதாய மாற்றங்களின் விளைவாகத் தமிழ் இலக்கியப் போக்கிலும் இலக்கியப் பொருண்மையிலும் ஏற்பட்ட மாற்றங்களையும் இந்நூல் ஆராய்கின்றது.

செய்திகளும் நிகழ்வுகளும்