புறநானூறு மூலமும் உரையும்

பதிப்பாசிரியர்: டாக்டர். உ.வே. சாமிநாதையர்
வெளியீட்டு எண்:37, 1985, ISBN
டெம்மி 1/8, பக்கம் 778, உரூ. 126.00, நிழற்படப்பதிப்பு
முழுகலிகோ

சங்க இலக்கியங்களுள் புறநானூறு மூலமும் உரையும் ஏட்டிலிருந்து முதலில் நூல் வடிவில் பதிப்பித்து வெளியிட்டவர் டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள். 1894-ஆம் ஆண்டில் இப்பதிப்பு வெளிவந்தது. இதன் ஆறாவது பதிப்பு 1963-இல் வெளிவந்தது. கிடைத்தற்கரிய இப்பதிப்பினை நிழற்படப் பதிப்பாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இப்பொழுது வெளியிட்டுள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்