மகளிரின் பன்முக நோக்கு தொகுதி 6

பதிப்பாசிரியர்: முனைவர். ச. பரிமளா, முனைவர். ச. நீலாயதாட்சி
முனைவர். மா. பார்வதி, முனைவர். இரா. மாதவி
வெளியீட்டு எண்: 338, 2009, ISBN:81-7090-399-8
டெம்மி1/8, பக்கம் 290, உரூ. 100.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இந்நூலில் இலக்கியம், இசை, அறிவியல், மருத்துவம், சட்டம் மற்றும் பல்துறை சார்ந்த முப்பத்தாறு ஆய்வுக்கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் நான்கு கட்டுரைகள் ஆங்கிலத்தில் அளிக்கப்பட்டுள்ளன.
கலைமூதாட்டி பி.ஆர். திலகம், மருத்துவ மங்கை முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார், பொன்மணி வைரமுத்து, ரோமினா தபார், ஆண்டாள், ஔவையார், தமிழச்சி, டாக்டர் ருக்குமணி ரமணி, அனிதா தேசாய், இராஜேஸ்வரி பத்மநாபன் போன்றோரின் அரிய சாதனைகளையும், பிற பெண்ணியப் பார்வைகளையும் அறிய இத்தொகுப்பு நூல் பெரிதும் துணையாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்