ஒரு காதல் கவிஞர் பாரதிதாசன்

Dr. S.N.Kandaswamy
வெளியீட்டு எண்: 137, 1991, ISBN: 81-7090-172-3
டெம்மி 1/8, பக்கம் 540, உரூ. 120.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

பாரதிதாசன் கவிதைகளில் காணப்படும் புனைவியல் கூறுகள், புனைவியல் இயக்கம், புனைவியல் செய்யுள்கள், புனைவியல் கற்பனை, இயற்கை மீதுள்ள காதல், மனித இன நலக்கோட்பாடு முதலான தலைப்புகளில் ஆழமாக ஆராய்ந்து எழுதப்பட்ட ஆங்கில நூல்.

பாரதிதாசனைப் பற்றி அயல்மொழியினரும் நன்கு உணர்வதற்கு இந்நூல் ஓர் அரிய படைப்பாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்