பாரதி பாடல்கள்

திருத்தியவர்: Dr. T.N. Ramachandran
வெளியீட்டு எண்: 117, 1989, ISBN: 81-7090-137-5
கிரவுன்1/4, பக்கம் 554, உரூ. 100.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

பல்வேறு அறிஞர்கள் மொழிபெயர்த்த பாரதியின் பாடல்களில் ஆங்கிலப் பாடல்களின் தொகுப்பு நூல். மொத்தம் 269 தலைப்புகளில் இந்நூல் அமைந்துள்ளது. தேவையான இடங்களில் குறிப்புகளும் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு பாடலுக்கும் தலைப்பு கொடுக்கப்பெற்றுள்ளது. பாரதியைப் பற்றி அயல் மொழியினர் நன்கு அறிய உதவும் அருமையான தொகுப்பாக இந்நூல் திகழ்கின்றது.

செய்திகளும் நிகழ்வுகளும்