தமிழ் பல்கலைக்கழகத்தில் பனை இலை கையெழுத்து பெயர்ப்பட்டியல்

தொகுக்கப்பட்டவர்: K.C. Chellamuthu, T. Padmanaban and P.V. Nagarajan
வெளியீட்டு எண்: 31, 1985, ISBN
டெம்மி 1/8, பக்கம் 222, உரூ. 55.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச் சுவடித்துறை நூலகத்திலுள்ள ஓலைச்சுவடிகளுக்கான அட்டவணை முதன்முதலாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் 1-9-1985-வரை திரட்டப்பெற்ற சுவடிகளுக்கான விளக்கங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. தமிழிலமைந்த இந்நூலில் உரோமன் வடிவ எழுத்தில் செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

அட்டவணையின் இறுதியில் நூலாசிரியர் அகரவரிசை, உரையாசிரியர் வரிசை, பொருளடிப்படையிலான அகரவரிசை போன்றன தொகுத்தளிக்கப் பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்