சங்க வசனங்கள் படம்சுற்றுலாஆன்மிகம் கோயில்கள்

தமிழில்: டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி
ஆங்கிலம்: முனைவர் பழனி. அரங்கசாமி
வெளியீட்டு எண்: 188, 1997, ISBN:81-7090-248-7
டெம்மி1/8, பக்கம் 294, உரூ. 150.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

கலைஞர் சங்கத் தமிழுக்குத் தீட்டிய 79 எழுத்தோவியங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்.

கதை நிகழ்ச்சிகள் போலவும், வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்தது போலவும் சங்க இலக்கியக் காட்சிகளை யாவரும் அறிந்து கொள்ளத்தகும் இனிய எளிய தமிழில் கலைஞர் யாத்துக் கொடுத்துள்ளார். கலைஞரின் இச்சீரியத் தமிழ்த் தொண்டினை உலகிலுள்ள மக்கள் அனைவரும் அறிந்துணர வேண்டும் என்னும் உயரிய நோக்கில் அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.

சங்கத்தமிழ் பற்றி அயல்மொழியினரும் அறிந்து போற்றும் வகையில் இம்மொழிபெயர்ப்பு நூல் அமைந்துள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்