தமிழ் நாகரிகம் துளிகளை

வெளியீட்டு எண்: 163, 1994, ISBN:81-7090-211-8
கிரவுன்1/4, பக்கம் 380, உரூ. 100.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழ்ப் பல்கலைக்கழகக் காலாண்டு இதழ்களில் (Tamil Civilization) ஆங்கிலத்தில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.

இலக்கியம், இலக்கணம், மொழியியல், வரலாறு, சமூகவியல், நுண்கலைகள், தொல்லறிவியல், மெய்யியல் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 40 கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன.

பல்துறை ஆய்வுகளுக்கு இந்நூல் பெரிதும் துணையாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்