வாழ்க்கை மற்றும் பாரதிதாசன் படைப்புகளை

Dr. Palani Arangasamy
வெளியீட்டு எண்: 141, 1991, ISBN: 81-7090-178-2
டெம்மி 1/8, பக்கம் 160, உரூ. 35.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

பாரதிதாசனின் வாழ்வும் வாக்கும் குறித்த விரிவான ஆங்கில நூல். பாரதிதாசன் இளமைப்பருவம், ஆசிரியப்பணி, நாட்டுப்பற்று, தொண்டு, சுயமரியாதை இயக்க ஈடுபாடு, கவிதை உணர்வு, உரைநடை, சிறுகதைகள், இறுதிக்காலம், ஈடு இணையற்ற கவிஞரான பெருமை எனப் பல்வேறு தலைப்புகளில் ஆசிரியர் பல செய்திகளை விளக்கியுள்ளார்.

பாரதிதாசனைப் பற்றி அயல்மொழியினரும் நன்கு அறிந்து போற்றிட உதவும் நூலாக இது அமைகின்றது.

செய்திகளும் நிகழ்வுகளும்