தமிழ் இலக்கிய வரலாறு

Karthigesu Sivathamby
வெளியீட்டு எண்:68, 1986, ISBN
டெம்மி 1/8, பக்கம் 212, உரூ. 60.00, முதற்பதிப்பு
சாதா அட்டை

தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான ஆய்வு நூலாக இது அமைந்துள்ளது. இலங்கைத் தமிழ்ப் பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பி அவர்கள் ஆங்கிலத்தில் வழங்கிய எழுத்து வடிவம் இப்பொழுது நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்