மணிமேகலை மொழிபெயர்ப்பு

Dr. Prema Nandakumar
வெளியீட்டு எண்: 118, 1989, ISBN: 81-7090-139-1
கிரவுன்1/4, பக்கம் 224, உரூ. 70.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

இரட்டைக் காப்பியங்களில் ஒன்றாகிய மணிமேகலையின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல். செய்யுள் வடிவில் மொழிபெயர்க்கப்பட்டது. தேவையான அடிக்குறிப்புகளுடன் அமைந்துள்ளது. அயல் மொழியினர் இந்திய இலக்கிய மரபையும் தமிழ் இலக்கிய மரபையும் அறியத் துணை நிற்கும் நூல்.

செய்திகளும் நிகழ்வுகளும்