பத்துப்பாட்டு

மொழிபெயர்த்தவர்: J. V.Chelliah
வெளியீட்டு எண்: 19, 1985, ISBN
டெம்மி 1/8, பக்கம் 396, உரூ. 85.00, மறுபதிப்பு
அரை காலிகோ

சங்க இலக்கிய நூல்களான பத்துப்பாட்டு முழுமையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இப்பதிப்பில் அளிக்கப்பட்டுள்ளது. இடதுபுறம் பாடல்கள் தமிழிலும், வலதுபுறம் ஆங்கில மொழிபெயர்ப்பும் கொண்டுள்ளது. குறிப்புரைகள் தனியே அமைந்துள்ளன. 1946ஆம் ஆண்டில் வெளிவந்த இந்நூல் இப்பொழுது மறுபதிப்பாக வெளிவந்துள்ளது. அயல்நாட்டவர்கள் தமிழிலுள்ள செவ்வியல் இலக்கியங்களின் மேன்மையை அறிய இந்நூல் மிகவும் துணையாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்