தமிழ் நாகரிகம்

ஆசிரியர்: Dr.Palani Arangasamy,
உதவி தொகுப்பாளர்கள்: Dr.N.Athiyaman, Dr.Kandan, Dr.B.Sundaresan
வெளியீட்டு எண்: 376, 2010, ISBN:978-81-7090-419-9
டெம்மி1/4, பக்கம் 164, உரூ. 100.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

உலகச் செம்மொழித் தமிழ் மாநாட்டு நினைவாக வெளிவரும் சிறப்பு வெளியீடாகும். தமிழ்ப் பல்கலைக்கழக ஆங்கில ஆய்வு இதழான தமிழ் சிவிலைசேசன் சிறப்பு மலராக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் உலகெங்குமுள்ள முதுபெரும் தமிழறிஞர்கள் மற்றும் ஆய்வு அறிஞர்களின் 17 கட்டுரைகள் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்