தமிழ் இலக்கியம்

M.S.Poornalingam Pillai
வெளியீட்டு எண்: 12, 1985, ISBN
டெம்மி 1/8, பக்கம் 412, உரூ. 85.00, நிழற்படப்பதிப்பு
முழு காலிகோ

தமிழ் இலக்கிய வரலாறு குறித்து முதன்முதலாக ஆங்கிலத்தில் பேராசிரியர் எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை அவர்கள் 1904ஆம் ஆண்டில் வெளியிட்டார். இப்பதிப்பினை விரிவாக்கி மறுபதிப்பாக 1929இல் வெளியிடப்பெற்றது. இப்பதிப்பும் இப்பொழுது கிடைத்தற்கரியது. இந்நூலின் சிறப்பைக் கருத்தில் கொண்டு நிழற்படப் பதிப்பாக இதனைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்