திருக்குறள் (கையடக்க பதிப்பு)

ஜி.யு.போப் ஆங்கிலம் மொழிபெயர்ப்பு
வெளியீட்டு எண்:103, 1988, ISBN
பக்கம் 298, உரூ. 5.00, முதற்பதிப்பு
மறுபதிப்பு: 2000, உரூ. 10.00, 20.00
முழு காலிகோ

திருக்குறள் மூலம் முழுவதும் ஜி.யு.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்புடன் கையடக்கப்பதிப்பாக வெளியிடப்பெற்றுள்ளது. தமிழ் அல்லாத பிற மொழியினர் அறியத்தக்க வகையில் இம்மொழிபெயர்ப்பு நூல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளும் நிகழ்வுகளும்