அறிவியல் தமிழ் வெளியீடுகள் (நூலடைவு)

நூலாசிரியர்: முனைவர் இராம சுந்தரம்
வெளியீட்டு எண்:110, 1989, ISBN: 81-7090-133-2
டெம்மி1/8, பக்கம் 70, உரூ. 25.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இந்நூலடைவில் அடிப்படை அறிவியல், பொறியியல்–தொழில் நுட்பவியல், மருத்துவ இயல் ஆகிய பிரிவுகளில் நூல்கள், இதழ்கள் பற்றிய முழுத்தகவல்களும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

தமிழ் அறிவியல் ஆய்வுகளுக்கு மிகவும் பயனுடையன.

செய்திகளும் நிகழ்வுகளும்