உயிர் வேதியியல்

நூலாசிரியர்: டாக்டர் சி. இராமகிருஷ்ணன்
வெளியீட்டு எண்: 256, 2003, ISBN:81-7090-316-5
டெம்மி1/8, பக்கம் 965, உரூ. 270.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

அனைத்து உயிரிகளுக்கும் அடிப்படையான செல்களின் கட்டமைப்பு, நுண் உறுப்புக்கள், செல்லில் உள்ள தனிமங்கள், சேர்மங்கள் மற்றும் செல்லில் நடைபெறும் வேதிவினைகள் ஆகியவற்றைப் பற்றிய விரிவான செய்திகளை இந்நூல் உரிய விளக்கப் படங்களுடன் விவரிக்கின்றது.

இந்நூலிலுள்ள கலைச்சொல் அகர நிரல் அனைவருக்கும் பெரிதும் பயன்படும்.

செய்திகளும் நிகழ்வுகளும்