தமிழக அறிவியல் வரலாறு

நூலாசிரியர்: முனைவர். இராம. சுந்தரம்
வெளியீட்டு எண்: 265, 2004, ISBN:81-7090-325-4
டெம்மி1/8, பக்கம் 174, உரூ. 60.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இந்நூலில் வழிப் பழந்தமிழ் மக்களுடைய தொழில் நுட்பத் திறத்தை நன்கு அறிய முடிகின்றது.

பண்டையத் தமிழர் அறிவியல் சிந்தனைகள், ஐரோப்பியக் கல்வி முறையும் பயிற்று மொழியும், கலைச்சொல்லாக்கம், அறிவியல் இதழ்கள் ஆகிய தலைப்புகளில் ஆசிரியர் பழந்தமிழரின் அறிவியல் தொழில் நுட்பங்களை நன்கு விளக்கியுள்ளார்.

தமிழக அறிவியல் வரலாற்றை அறிய இந்நூல் பெரிதும் துணையாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்