தமிழ்நாட்டு மூலிகைகள் அறிவியல் ஆய்வுகள் தொகுதி – 1

நூலாசிரியர்: முனைவர். ம. ஜெகதீசன்
வெளியீட்டு எண்: 217, 2000, ISBN:81-7090-277-0
டெம்மி1/8, பக்கம் 120, உரூ. 100.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இந்நூலில், 38 மூலிகைகளின் தாவரப் பெயர்கள், வழக்குப் பெயர்கள், ஆங்கிலப் பெயர்கள் மற்றும் அதன் அமைப்பு, பூக்கும் காலம், பயன்படும் அதன் பாகங்கள், அதன் மருத்துவப் பயன்கள், அதன் மூல மருந்தியல், வேதியியல், மருந்தியல் மற்றும் பண்டுவ ஆய்வுகள் போன்ற செய்திகளும் பல அறிவியல் இதழ்கள், நூல்கள் ஆகியவற்றிலிருந்து தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. சித்தமருத்துவம் மற்றும் பிற இந்திய மருத்துவ முறைகளில் கூறப்பட்டுள்ள மூலிகைகளின் மருத்துவக் குணங்கள் பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. 1500 மூலிகைகளின் தாவரப்பெயரகராதி இணைப்பில் அளிக்கப்பட்டுள்ளது மிகவும் பயனுடையதாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்