தொடக்கப்பள்ளி அறிவியல் தமிழ்ப்பாட நூல்களின் கருத்துப் புலப்பாட்டுத் திறன்

நூலாசிரியர்: திரு. த. புகழேந்தி
வெளியீட்டு எண்: 195, 1997, ISBN:81-7090-255-x
டெம்மி1/8, பக்கம் 186, உரூ. 50.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

முனைவர் பட்ட ஆய்வேடு நூலாக வெளிவந்துள்ளது. இதில், அறிவியல் பாடத்திட்டம், அறிவியல் உரைக்கட்டு, அறிவியல் மொழிப்பாட நூல்களின் இயைபு, மாணவர் புரிதிறன், தமிழ் அறிவியலும் பிறமொழி அறிவியலும் ஆகிய ஐந்து இயல்களில் ஆராயப்பட்டுள்ள செய்திகள் நூலாகத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்