பழந்தமிழ் நூல்களில் நீர்வாழ் உயிரினங்கள்

நூலாசிரியர்: முனைவர் ச. பரிமளா
வெளியீட்டு எண்: 182, 1994, ISBN:81-7090-230-4
டெம்மி1/8, பக்கம் 176, உரூ. 45.00, முதற்பதிப்பு

நீர்வாழ் உயிரினங்களுள் மெல்லுடலிகள், தலைக்காலிகள், சிலவகை மீன்கள், இறால்கள், நண்டுகள், ஆமைகள் பற்றி அறிவியல் விளக்கத்துடன், பழந்தமிழ் இலக்கியப் பாடல்களிற் செறிந்த குறிப்புக்களுடன் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழில் விலங்கியல் பற்றிய அரிய ஆய்வு நூலாக இந்நூல் திகழ்கின்றது.

செய்திகளும் நிகழ்வுகளும்