பார்புகழும் பால்சங்கு

நூலாசிரியர்: முனைவர். ச. பரிமளா
வெளியீட்டு எண்: 272, 2004, ISBN:81-7090-332-7
டெம்மி1/8, பக்கம் 106, உரூ. 100.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இலக்கியம், இசை, வழிபாடு, மருத்துவம் ஆகியவற்றில் சங்கு பெறும் இடத்தை நூலாசிரியர் நன்கு விளக்கியுள்ளார்.

சடங்குகளில் சங்கு, கோயில்களில் சங்கு, அகழாய்வில் சங்கு உணவில் சங்கு, வணிகத்தில் சங்கு, பழமொழிகளில் சங்கு எனப் பல்வேறு தலைப்புகளில் பல செய்திகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.

அறிவியல் ஆய்வு நூல்கள் உருவாக்கத்திற்கு இந்நூல் அருந்துணையாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்