புதையல் தேடிக் கடலில் மூழ்குதல்

ஆங்கில மூலம்: பீட்டர் திராக் மார்ட்டன்
தமிழாக்கம்: திரு. செ.இரா. செயச்சந்திரன்
வெளியீட்டு எண்:149, 1991, ISBN
டெம்மி1/8, பக்கம் 182, உரூ. 30.00, முதற்பதிப்பு
முழு காலிகோ

ஆழ்கடல் அகழாய்வு தொடக்க காலத்தில் எவ்வாறு செய்யப்பட்டது, பின்னர் அது படிப்படியாக எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்பனவற்றை இந்நூல் விளக்குகிறது. தமிழக மக்கள் இத்துறை பற்றிய நுணுக்கங்களையும் நுட்பங்களையும் அறிந்து கொள்ள வாய்ப்புத்தரும் வகையில் இந்நூல் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பெற்றுள்ளது.

கடல் அகழாய்வு, கப்பற்சிதைவுகள் காணப்படும் இடங்கள், கடலில் புதைந்து கிடக்கும் செல்வம், புதையல் தேடி மூழ்குதலும் அரசியலும் என்பன போன்ற தலைப்புகளில் பல அரிய தகவல்களை இந்நூல் வழி அறிய முடிகின்றது.

செய்திகளும் நிகழ்வுகளும்