மனிதனும் மரபியலும்

மருத்துவர் ஞா. இராசராசேசுவரி
வெளியீட்டு எண்:46, 1986, ISBN
டெம்மி 1/8, பக்கம் 72, உரூ. 7.50., முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியற் பண்ணையின் சார்பில் நிகழ்த்தப்பெற்ற அறிவியற் சொற்பொழிவு நூலாக வெளியிடப்பெற்றுள்ளது. உயிரினங்களில் மரபியல் பற்றி மருத்துவர் தம் கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார். குரோமசோம்கள், மைட்டோசிஸ், மியாசிஸ், பாரம்பரியம், மக்கள் மரபியல், ஜீன்-பொறியியல், டி,என்.ஏ அமைப்பு, ஆர்.என்.ஏ உற்பத்தி போன்றவற்றைப் பற்றிய அடிப்படையான தகவல்களை மருத்துவர் தெளிவாக விளக்கியுள்ளார்.

செய்திகளுக்குரிய படங்களையும் சேர்த்துப் பதிப்பித்துள்ளதால் இந்நூல் பொது மக்களுக்கு மிகவும் பயனுடையதாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்