முத்தும் பவளமும்

நூலாசிரியர்: திரு ருத்ர துளசிதாஸ்
வெளியீட்டு எண்: 295, 2005, ISBN:81-7090-356-4
டெம்மி1/8, பக்கம் 102, உரூ. 60.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

நவமணிகளுள் முத்தும் பவளமும் பற்றிய பல அறிவியல் கருத்துக்களை மிகச் சிறப்பாக இந்நூல் விளக்குகிறது. இவை நெடுங்காலமாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வருவதை ஆசிரியர் வரலாற்று அடிப்படையில் தெளிவாக எழுதி அளித்துள்ளார்.

கடலில் முத்து உருவாகும் விதம், முத்துக்குளிப்பிலுள்ள பல்வேறு நிலைகள், முத்துக்களின் பல வகைகள், முத்துக்களின் பாதுகாப்பு, பவளவகைகள் அவற்றின் வளர்ச்சி நிலைகள் போன்ற செய்திகளை அனைவரும் அறிய இந்நூல் பெரிதும் துணையாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்