மூலிகை வளர்ப்பு முறைமை பயிற்சிக் கையேடு

நூலாசிரியர்: முனைவர்: ம. ஜெகதீசன்
வெளியீட்டு எண்: 304, 2006, ISBN:81-7090-358-0
டெம்மி1/8, பக்கம் 128, உரூ. 70.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

மூலிகை சாகுபடியும் அதன் வாய்ப்புகளும், மூலிகை அடையாளம் காணுதல், மூலிகை சேகரிப்பு முறைகள், இயற்கை வேளாண் முறையில் மூலிகை வளர்ப்பு, மூலிகை சாகுபடியில் ஒழுங்குமுறை உற்பத்தி, நன்னெறி வேளாண் முறையில் மூலிகை உற்பத்தி, மூலிகைப் பயிர்களின் பயிர்ப்பாதுகாப்பு, முக்கிய மூலிகைகளின் சாகுபடி முறைகள், மூலிகை வணிக முகவரிகள் என அமையும் தலைப்புகளில் ஆசிரியர் பல்வேறு மூலிகை வளர்ப்பு முறைமைகளை இந்நூலில் விளக்கியுள்ளார்.
வேளாண்மை செய்வோர்க்கும், தோட்டப் பணியாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் மிகவும் பயனுடைய நூலாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்