பாரம்பரிய ஊடுருவல் வரலாறு

திருத்தியவர்: Dr. Victor Rajamanickam and Dr. Subbarayalu
வெளியீட்டு எண்:101, 1988, ISBN
டெம்மி1/8, பக்கம் 206, உரூ. 24.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

கப்பற் செலுத்தும் கலை வரலாறு பற்றிய அரிய நூல். இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் நெடுங்காலத்திற்கு முன்பே கப்பல் செலுத்தும் கலையை நன்கு அறிந்திருந்தனர். இத்தகைய வரலாற்று ஆய்வினை 16 ஆங்கிலக் கட்டுரைகள் வாயிலாக இந்நூலில் விளக்கக்காணலாம்.

செய்திகளும் நிகழ்வுகளும்