இயந்திரவியல் இயந்திரப் பொறியியல் கலைச்சொற்கள்

தொகுப்பாசிரியர்: முனைவர் இராதா செல்லப்பன்
வெளியீட்டு எண்: 247, 2002, ISBN:81-7090-307-1
டெம்மி1/8, பக்கம் 256, உரூ. 75.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இத்தொகுப்பில் ஏறத்தாழ 6000 கலைச்சொற்கள் உள்ளன. இத்தொகுப்பு தரப்பாட்டுப் பணிக்கு மிகவும் துணை செய்யும். இதன் வழி ஒரே ஆங்கிலக் கலைச்சொல்லுக்கு இணையாகத் தரப்பட்டுள்ள பல்வேறு தமிழ்ச் கலைச்சொற்களுள் மிகப் பொருத்தமான ஒன்றைக் கண்டறிய இயலும்.

இயந்திரப் பொறியியல் துறைக் கருத்துக்களைத் தமிழிலே தர விரும்பும் கட்டுரை ஆசிரியர்களுக்கும் நூலாசிரியர்களுக்கும் இந்நூல் நல்ல கருவி நூலாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்